sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

3 இடங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம்

/

3 இடங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம்

3 இடங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம்

3 இடங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம்


ADDED : பிப் 22, 2024 06:16 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : மாவட்டத்தில் உள்ள சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் பயன் பெறும்வகையில் இந்திய அஞ்சல் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களில் அஞ்சலக ஏற்றுமதி மையம் செயல்படுகிறது.

இந்த சேவை தற்போது மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி தலைமை அஞ்சலகங்கள், ஒட்டன்சத்திரம் துணை அஞ்சலகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் விருப்பத்திற்கு இணங்க தேவைப்படும் அஞ்சலகங்களில் இச்சேவை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

விவரங்களுக்கு திண்டுக்கல் தலைமை அஞ்சலக விற்பனை நிர்வாகி சிவக்குமார் 95781 19881, பழநி , ஒட்டன்சத்திரம் அஞ்சலக விற்பனை நிர்வாகி கனிஷ்கா 86376 29245ஆகியோரை அணுகலாம்.

இச்சேவையை சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் நாகா நாயக் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us