ADDED : டிச 18, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி பகுதியில் பாப்பம்பட்டி, தாழையூத்து, வாகரை, துணை மின் நிலையங்களில் இன்று அறிவிக்கப்பட்டு இருந்த மின்தடை
நிர்வாக காரணங்களால் மாற்றம் செய்யப்பட்டு, நாளை (டிச. 19) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.