தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பிரதம மந்திரி சூரிய சக்தி திட்ட மேளா

பிரதம மந்திரி சூரிய சக்தி திட்ட மேளா

பிரதம மந்திரி சூரிய சக்தி திட்ட மேளா


UPDATED : அக் 13, 2026 01:20 AM

ADDED : அக் 13, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 01:20 AM ADDED : அக் 13, 2026 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: ‘பிரதம மந்திரி சூரியசக்தி மானிய மின்சார திட்டத்தில் இணைந்து ரூ.1 லட்சம் வரை மானியம் பெற்று மின் நுகர்வோர் பயனடையலாம்’ என திண்டுக்கல் வடக்கு செயற்பொறியாளர் முருகேஸ்பதி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல் மின் பகிர்மான வடக்கு செயற்பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மின் நுகர்வோர்கள் பிரதம மந்திரி சூரியசக்தி மானிய மின்சார திட்டப் பயன்கள் குறித்து திண்டுக்கல் திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள எஸ்.எஸ்.எஸ்., திருமண மஹாலில் நாளை (அக்.,14) நடக்கும் சிறப்பு மேளாவில் பங்கேற்று தெரிந்து கொள்ளலாம்.

இத்திட்டப் பயனாளிகள் 1 லட்சம் ரூபாய் அரசு மானியம் பெற்று பயன் அடையலாம். கூடுதல் விபரங்கள் நேரில் விளக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us