sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

யோகா போட்டியில் சாதித்த பி.ஆர்.ஜி.,

/

யோகா போட்டியில் சாதித்த பி.ஆர்.ஜி.,

யோகா போட்டியில் சாதித்த பி.ஆர்.ஜி.,

யோகா போட்டியில் சாதித்த பி.ஆர்.ஜி.,


ADDED : ஜூன் 04, 2025 01:06 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி பி.ஆர்.ஜி., வேலப்ப நாயுடு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மேகவர்ணிகா, நகுலன் இலங்கை திருகோணமலையில் நடந்த சர்வதேச யோகாசன போட்டியில் பங்கேற்றனர்.

இது போல் பல நாடுகளில் இருந்து 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு யோகாசன போட்டிகள் நடைபெற்றன.

மாணவர்கள் பிரிவில் நகுலன் , மாணவிகள் பிரிவில் மேகவர்ணிகா முதல் பரிசு ,தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.

இவர்களை பள்ளி செயலர் கிரிநாத், நிர்வாக அதிகாரி பவிதா, நிர்வாக குழு உறுப்பினர் ராஜ்மோகன் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us