நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிறையில் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான முத்து சாரதா வழிகாட்டுதலின்படி குற்றவியல் நீதித்துறை முன்னிலையில் சிறை நீதிமன்றம் நடந்தது.
மாவட்ட சிறையில் நடைபெற்ற இதில் 3 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 3 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர்.