/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பஸ் மீது மோதிய தனியார் பஸ்
/
அரசு பஸ் மீது மோதிய தனியார் பஸ்
ADDED : மார் 14, 2026 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 30 பயணிகளுடன் அரசு பஸ் நேற்று மதியம் 12:00 மணிக்கு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் வந்தது.
பயணிகள் இறங்கிச் சென்ற நிலையில் பில்லமநாயக்கன்பட்டியில் இருந்து வந்த தனியார் பஸ் அரசு பஸ் மீது மோதியது. டிரைவர்கள் கண்டக்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட பஸ் நிலைய கண்காணிப்பு அதிகாரிகள் சமாதானப் படுத்தினர்.

