ADDED : ஜன 14, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ணைக்காடு: பண்ணைக்காட்டில் புகையில்லா போகிப் பண்டிகை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பேரூராட்சித் தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் லதா, செயல் அலுவலர் ராஜசேகர் , கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.