/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 04, 2026 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஈரான் நாட்டின் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படை கூட்டு தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள், வி.சி.க., சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
கம்யூனிஸ்ட் செயலாளர்கள் மணிகண்டன், முருகேசன் முன்னிலை வகித்தனர்.
சச்சிதானந்தம் எம்.பி., கலந்து கொண்டு பேசினார். வி.சி.க., செயலாளர் மைதீன் பாவா, த.மு.மு.க., தலைவர் சேக்பரித், ஐ.யு.எம்.எல்., தலைவர் முகமது இலியாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

