
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: வருவாய்த்துறை பணியிடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், பணி புறக்கணிப்பு தொடர் காத்திருப்பு போராட்டம் 2ம் நாளாக நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் பாலகுருநாதன் தலைமை வகித்தார். போராட்டத்தால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.