நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, : பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுப்பகுதி சார்ந்த பல கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு போதிய இருக்கை வசதி இல்லை. கர்ப்பிணிகள் பல்வேறு பரிசோதனைகளுக்காக வரும்போது சிரமப்பட்டனர்.
இவர்களுக்காக கொம்பேறிபட்டி ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் தனது சொந்த பணத்தில்20 பிளாஸ்டிக் சேர்களை நன்கொடையாக வழங்கினார்.
மருத்துவ அலுவலர் ஆர்த்தி, சுகாதார ஆய்வாளர் பிரதீப், செவிலியர்கள், பணியாளர்கள்பங்கேற்றனர்.

