நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அண்ணாத்துரை நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து நிகழ்ச்சி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
கோயில் உதவி கமிஷனர் லட்சுமி, நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி, கலந்து கொண்டனர். ஆண்களுக்கு வேட்டி, பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

