ADDED : பிப் 17, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி: -கோபால்பட்டி கே.அய்யாபட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
152 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பல்வேறு உதவிகளை கலெக்டர் வழங்கினார். 174 மனுக்கள் பெறப்பட்டதில் 144 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. கமலக்கண்ணன், அனுசுயா, சிவக்குமார், அலுவலர் புஷ்பகலா, பி.டி.ஓ., இளையராஜா, ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன், தலைவர் தமிழரசி கார்த்திகைச்சாமி, துணைத் தலைவர் ராசு, வி.ஏ.ஒ. ரேவதி கலந்துகொண்டனர்.