/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சத்திரப்பட்டியில் 2ம் நாளாக 'ரெய்டு'
/
சத்திரப்பட்டியில் 2ம் நாளாக 'ரெய்டு'
ADDED : டிச 20, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நகைக்கடை, சத்திரப்பட்டியில் உள்ள சிட்பண்டில் மதுரை வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக நேற்றும் சோதனை நடத்தினர்.
சத்திரப்பட்டி செந்தில்குமாருக்கு சொந்தமான சிட்பண்ட், வீடுகளில் நேற்றும் சோதனை நடந்தது. ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் உள்ள குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடையிலும் சோதனை நடந்தது.