நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை கோடை மழை பெய்தது.
திண்டுக்கல்லில் 10 நிமிடம் பெய்தது. பழநியில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது .இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாதசாரிகள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். நேதாஜி நகரில் மரம் மின் வயர் மீது விழுந்தது.

