தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மழையால் சாய்ந்த புளியமரம்

மழையால் சாய்ந்த புளியமரம்

மழையால் சாய்ந்த புளியமரம்


ADDED : அக் 25, 2026 02:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 02:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சேர்வீடு பிரிவு அருகே ரோட்டோரம் உள்ள பழமையான புளியமரம் நேற்று வேரோடு சாய்ந்தது. நத்தம் தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். நத்தம் -திண்டுக்கல் ரோட்டில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us