ADDED : ஆக 22, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக.,28ல் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சரவணன் பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ பங்கேற்றனர்.