தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா

 இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா

 இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா


ADDED : நவ 21, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி மருத்துவமனையில் இழப்பீடு கேட்டு விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பழநி பெரும்பள்ளம் பட்டிக்காடு பகுதியை சேர்ந்த பாண்டியன் 27, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார். இவரது உடல் பழநி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் இழப்பீடு கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us