
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட திருவருட் பேரவை சார்பாக மத நல்லிணக்க பொங்கல் திருவிழா புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, பேரவையின் தலைவர் ரெத்தினம், மதனமுனியப்பன் பங்கேற்றனர். தலைவர் சுந்தர்ராஜன், சண்முகம், முகமதுயூசுப்அன்சாரி, செயலாளர் மரிவளன், இணைச் செயலாளர் திபூர்சியஸ், பொருளாளர் காஜாமைதீன்,ஆமினாரஹீம், தாமஸ் அமிர்தம் திருவருட் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.