sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புதுரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

/

புதுரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

புதுரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

புதுரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


ADDED : அக் 23, 2025 03:44 AM

Google News

ADDED : அக் 23, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு: திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, கோவிலுார், குஜிலியம்பாறை வழியாக கரூருக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது.

இந்த ரோட்டில் எரியோடு புதுரோடு கிராமத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக 8 வீடுகள் இருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று மாலை மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர்.






      Dinamalar
      Follow us