ADDED : பிப் 02, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் நகரமைப்பு அலுவலர் நாராயணன்,உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளிராஜம்,சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தொடர்ந்து இதேநிலை தொடரும் தரைக்கடைகளை அகற்றி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

