ADDED : ஜூன் 07, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: ஆயக்குடி மஞ்சநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, போடுவார்பட்டி, ஆயக்குடி-பொருளூர் சாலையில் உள்ள அமரபூண்டி, அண்ணா நகர், கணக்கம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி சாலை,கஞ்சநாயக்கன்பட்டி, எருமநாயக்கன்பட்டி, கொட்டம்பட்டி ,-சட்டபாறை சாலை, டி.கே.என் புதூர் சாலை, ஆயக்குடி-வரதப்பட்டணம் சாலை ஓரங்களில் இருந்த அனைத்து கட்சி கொடி கம்பங்களும் அகற்றப்பட்டன.
பழநி கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் அன்பையா பாபுராமன் தலைமையில் இப்பணி நடந்தது.