sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

/

 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


ADDED : டிச 10, 2025 06:21 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: பாளையம் கரூர் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அகற்றக்கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் ஆனது

நீதிமன்றம் உத்தரவில் 2 வீடுகளும் மண் அள்ளும் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன. குஜிலியம்பாறை தாசில்தார் ரவிக்குமார், வேடசந்துார் நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆனந்த், டி.எஸ்.பி., பவித்ரா உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us