sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்

/

 கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்

 கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்

 கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : நவ 19, 2025 06:10 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை - தும்மலக்குண்டு ரோட்டோரம் ஆக்கிரமிப்பாக வீடுகள், கடைகள் அமைத்துள்ளனர். இவர்களில் 8 பேர் பின்புறத்தில் இருக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை இடத்தையும் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.

அறநிலையத்துறை உதவி ஆணையாளர் லட்சுமிமாலா, சவுந்தரராஜப் பெருமாள் ,கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இயந்திரம் மூலம் அகற்றினர்.






      Dinamalar
      Follow us