sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடியரசு தினவிழா ஆலோசனை

/

குடியரசு தினவிழா ஆலோசனை

குடியரசு தினவிழா ஆலோசனை

குடியரசு தினவிழா ஆலோசனை


ADDED : ஜன 09, 2025 05:31 AM

Google News

ADDED : ஜன 09, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இதில் ஆர்.டி.ஓ., சக்திவேல்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரிசுவி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கலெக்டர் பூங்கொடி பேசியதாவது :

குடியரசு தின விழா அன்று பொதுமக்கள் எளிதில் வந்து செல்வதற்கு ஏதுவாக, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு காலை 6:30 மணி முதலே சிறப்பு பஸ் இயக்க அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேச ஒற்றுமையை விளக்கிடும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us