ADDED : ஜூன் 05, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : தீயணைப்பு நிலையம் சார்பில் பழநி சண்முக நதியில் தென்மேற்கு பருவமழை துவங்குவதை மீட்பு பயிற்சி ஒத்திகை தாசில்தார் பிரசன்னா தலைமையில் நடந்தது
நிறைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் பொது மக்களுக்கு செயல்முறை பயிற்சி ,விளக்கங்கள் அளிக்கப்பட்டது.