ADDED : ஜூலை 05, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழநி ரோட்டில் வெயிலடிச்சான்பட்டியில் வேல்முருகன் 54,  சொந்தமான கிணறு உள்ளது. இக்கிணற்றில்  மோட்டார் பழுது சரிசெய்வதற்காக வேல்முருகன்   சென்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மயில்ராஜூ, முன்னணி வீரர் புகழேந்தி குழுவினர் கயிறு, வலை உதவியுடன் மீட்டனர்.

