ADDED : நவ 29, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் விடுபட்ட 24 குழந்தைகளுக்கு நேற்று ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் அணிவித்தார். மாநகர செயலாளர் ராஜப்பா,மேயர் இளமதி,ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை ,ஒன்றிய குழு தலைவர் ராஜா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் அஸ்வின், மாநகர துணை செயலாளர் அழகர்சாமி,பொருளாளர் சரவணன்,பகுதி செயலாளர்கள் ஜானகிராமன்,சந்திரசேகர்,பஜிலுல் ஹக்,மண்டல தலைவர் ஆனந்த் பங்கேற்றனர்.

