ADDED : டிச 11, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: வத்தலக்குண்டு முதல் பள்ளபட்டி பைபாஸ் ரோடு வரை 20 கி.மீ., ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் சீரமைக்க வலியுறுத்தி பள்ளபட்டி கிராமத்தினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
கொடைரோடு நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் , விரைவில் சீரமைக்கப்படும் என உறுதி அளிக்க கலைந்து சென்றனர்.

