ADDED : டிச 29, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் ந நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில தலைவர் சண்முகராஜா பேசினார். மாநாட்டிற்கு குடும்பத்தினருடன் பங்கேற்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ஜோதிமுருகன், செயலாளர் கருணாகரன் கலந்துகொண்டனர்