ADDED : பிப் 16, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்:: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் நாகராஜ் 60. நேற்று காலை டூவீலரில் செந்துறை விவசாயிகளிடம் காய்கறிகள் வாங்க சென்றார்.
குமரபட்டி-புதுார் பகுதியில் சென்ற போது சாலையோர கல்லில் டூவீலர் மோதியது.இதில் நாகராஜ் இறந்தார். நத்தம் எஸ்.ஐ., தர்மர் விசாரிக்கிறார்.