sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ரோலர் ஸ்கேட்டிங்: சாதித்த அக் ஷயா பள்ளி

/

 ரோலர் ஸ்கேட்டிங்: சாதித்த அக் ஷயா பள்ளி

 ரோலர் ஸ்கேட்டிங்: சாதித்த அக் ஷயா பள்ளி

 ரோலர் ஸ்கேட்டிங்: சாதித்த அக் ஷயா பள்ளி


ADDED : ஜன 09, 2026 06:15 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: திருச்சி மாவட்டம் கொங்குநாடு பொறியியல் கல்லுாரியில் தமிழ்நாடு மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங், ஏரோ ஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் 2025 ம் ஆண்டிற்கான

போட்டி 2 நாட்கள் நடந்தது. தமிழ்நாடு அளவில் 500க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைத்து வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் வென்று கோப்பையை கைப்பற்றினர். இவர்களுக்கு பள்ளி முதல்வர் சவும்யா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us