தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஓட்டு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

ஓட்டு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

ஓட்டு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு


ADDED : மார் 26, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : பழநி 339, ஒட்டன்சத்திரம் 314, ஆத்துார் 341, நிலக்கோட்டை 305, நத்தம் 359, திண்டுக்கல் 316, வேடசந்துார் 327 ஓட்டுச்சாவடிகள் என 2301 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பதிவு, ஓட்டுபதிவை சரிபார்க்கும் இயந்திரங்கள் அந்தந்த தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் தொகுதிக்கான இயந்திரங்கள் மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us