UPDATED : நவ 23, 2026 04:16 PM
ADDED : நவ 23, 2026 04:16 PM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஏரிச்சாலை சாய் ஸ்ருதியில் சத்ய சாய்பாபாவின் 101வது பிறந்த நாள் விழா நடந்தது.
ஓம்காரம், சுப்ரபாதம், நகர் கீர்த்தனம் துவக்கமாக அன்னதானம், வஸ்திரதானம் நடந்தது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 25 குதிரைகளுக்கு கொள்ளு வழங்கப்பட்டது. காலை, மாலை இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தமிழ்நாடு சத்யசாய் சேவா நிறுவனங்கள் செய்திருந்தனர்.
