sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சலங்கை மாடு ஆட்டம்

/

சலங்கை மாடு ஆட்டம்

சலங்கை மாடு ஆட்டம்

சலங்கை மாடு ஆட்டம்


ADDED : ஜன 16, 2025 05:39 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்க்காரப்பட்டி: பழநி அருகே காவலப்பட்டியில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு காளை மாடுகளுக்கு சலங்கை ஆட்டம் நடைபெற்றது.

இதையொட்டி மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சலங்கை கட்டி ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர்.

ராஜ கம்பளத்து தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேவராட்டம் ஆடி கொண்டாடுகின்றனர்.






      Dinamalar
      Follow us