/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த துாய்மை பணிகளை ரத்து செய்ய வேண்டும், நேரடி பணி வழங்க வேண்டும்.
மலேரியா பிரிவு மருந்து ஊற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் நிர்ணயம் செய்த ஊதியம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் காளிராஜ் தலைமை வகித்தார். கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்து கலைந்தனர்.