தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சமஸ்கிருத தின விழா

சமஸ்கிருத தின விழா

சமஸ்கிருத தின விழா


UPDATED : ஆக 31, 2026 09:58 PM

ADDED : ஆக 31, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 09:58 PM ADDED : ஆக 31, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி:காந்திகிராம பல்கலையில் சமஸ்கிருத ஒப்பியல் மையம் சார்பில் சமஸ்கிருத தின விழா நடந்தது.

ஹிந்தி துறைத்தலைவர் கந்தாரே சந்து லட்சுமன் வரவேற்றார். மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி சமஸ்கிருத துறைத்தலைவர் ஸ்ரீதர் சுவாமிநாதன் பேசுகையில், 'வேதங்களும், இதிகாசங்களும் மனிதன் உண்மையான ஒழுக்கத்தோடும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கான விழுமியங்களை வகுத்து தந்துள்ளன' என்றார். நுண்கலை மைய இணை பேராசிரியர் கேசவ ராஜராஜன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us