/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்வர் பிறந்தநாளில் மரக்கன்றுகள்
/
முதல்வர் பிறந்தநாளில் மரக்கன்றுகள்
ADDED : மார் 04, 2024 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் சமுத்திராப்பட்டியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா ,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தி.மு.க., நத்தம் ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் தலைமை வகித்து பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள்,வேஷ்டி, சட்டைகள் வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகரச் செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சுப்பிரமணி, ஒன்றிய இலக்கிய அணி ராஜபுதீன், நகர அவைத்தலைவர் சரவணன் பங்கேற்றனர்.

