தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சஷ்டி சிறப்பு வழிபாடு

சஷ்டி சிறப்பு வழிபாடு

சஷ்டி சிறப்பு வழிபாடு


UPDATED : அக் 17, 2026 03:47 AM

ADDED : அக் 16, 2026 07:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 03:47 AM ADDED : அக் 16, 2026 07:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரெட்டியார்சத்திரம்: வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீராமபுரம் அருகே ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் மூலவர், ஜலகண்டேஸ்வரர், விநாயகர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. கோயில் நுழைவாயிலில் உள்ள 18 அடி உயர கருப்பண சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், தருமத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயில், திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில், காமாட்சி மவுனகுருசாமி மடம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us