ADDED : மார் 19, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
தலைமையாசிரியர் மல்லிகா ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ரமேஷ் குமார் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்முடி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகாலட்சுமி வட்டார வளமைய ஆசிரியர் விஜயலட்சுமி கலந்து கொண்டனர்.