
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 68வது ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

