நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் ஸ்ரீவரதராஜா நர்சரி, பிரைமரி பள்ளியின் விளையாட்டு, ஆண்டு விழா டி.இ.ஓ., சந்திரகுமார் தலைமையில் நடந்தது.
சவுராஷ்டிரா தலைவர் ராமமூர்த்தி, தாளாளர் மாதவன், முதல்வர் சுகுணா பேசினர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.