நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி : பழநி கணக்கம்பட்டி பிரில்லியன்ட் கிட்ஸ் பள்ளியில் பிரில்லியண்டியா 2025 எனும் அறிவியல் கண்காட்சி நடந்தது.
ப்ரீ கேஜி முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்தியாவின் இயற்கை வளங்கள், இயற்கை வளங்களை பாதுகாக்கும், பயன்படுத்தும் முறை என பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.