/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அகதிகள் முகாமில் செயலர் ஆய்வு
/
அகதிகள் முகாமில் செயலர் ஆய்வு
ADDED : டிச 28, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி, சிவகிரிபட்டி, புளியம்பட்டி பகுதியில் உள்ள இளைஞர் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசதிகள் குறித்து சமூக சீர்திருத்தத் துறை செயலர் வள்ளலார் ஆய்வு செய்தார்.
தாசில்தார் பிரசன்னா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

