நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தத்தில் வட்டார போக்குவரத்து அலுவ லகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி தலைமைவகித்தார். துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டது.வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் உட்பட பலர்பங்கேற்றனர்.