ADDED : அக் 18, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அரசு விதைச்சான்றளிப்பு,உயிர்மச் சான்றளிப்புத் துறை சார்பில் மாவட்ட அரசு விதை உற்பத்தியாளர்கள், திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான புத்தூட்டப் பயிற்சி முகாம் நடந்தது. துறையின் உதவி இயக்குநர் சின்னச்சாமி தலைமை வகித்தார்.
மாவட்ட வேளாண் துணை இயக்குநர் காளிமுத்து தொடங்கி வைத்தார்.