sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தடகள போட்டிக்கு தேர்வு முகாம்

/

தடகள போட்டிக்கு தேர்வு முகாம்

தடகள போட்டிக்கு தேர்வு முகாம்

தடகள போட்டிக்கு தேர்வு முகாம்


ADDED : டிச 31, 2024 04:59 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: -திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டங்களுக்கு இடையேயான 20-வது தேசிய தடகள போட்டிகள் பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் நடக்கிது.

இதில் பங்கேற்க 16 வயதுக்குட்பட்ட தடகள வீரர்-வீராங்கனைகள் தேர்வு முகாம் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லுாரியில் ஜன.4 காலை 8:00 மணிக்கு நடக்கிறது. இதில் வெற்றிபெறும் -வீராங்கனைகள் தேசிய தடகள போட்டியில் பங்கேற்க தகுதிபெறுவார்கள். பங்கேற்க விரும்பும் வீரர்கள ஜன.2 மாலை 6:00 மணிக்குள் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இதற்காக மாவட்ட தடகள சங்க அலுவலர்கள் கல்யாணசுந்தரம், சுபாஷ் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் எனக்குறிப்பிட்டனர்.






      Dinamalar
      Follow us