sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அக்னிவீர்வாயு தேர்வு

/

அக்னிவீர்வாயு தேர்வு

அக்னிவீர்வாயு தேர்வு

அக்னிவீர்வாயு தேர்வு


ADDED : ஜன 22, 2024 05:39 AM

Google News

ADDED : ஜன 22, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: இந்திய விமானப் படையினால் 2023---24ல் நடத்தப்படும் அக்னிவீர்வாயு தேர்வில் பங்கேற்க பிப்.6 வரை இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது.

12ம் வகுப்பு, பட்டயப்படிப்பு கல்வித் தகுதியும், 2004-2007 இடைப்பட்ட காலத்தில் பிறந்த, திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் இந்ததேர்வில் பங்கேற்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் நடக்கும் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விவரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us