/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேசிய போட்டிக்கு வீரர்கள் தேர்வு
/
தேசிய போட்டிக்கு வீரர்கள் தேர்வு
ADDED : ஜன 20, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இந்திய ஹேண்ட்பால் சம்மேளனம் சார்பில் ஜன.27 முதல் 31 வரை பீகாரில் நடக்கும் 45வது இளையோர் மகளிர் தேசிய போட்டிக்கான வீரர்கள் தேர்வு ஜி.டி.என்.கலை கல்லுாரியில் நடந்தது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். தகுதியான வீரர்களை தலைவர் துரைரெத்தினம், செயலாளர் ராஜசேகரன் தேர்ந்தெடுத்தனர். தமிழக அணி சார்பாக ஈரோடு ஐஸ்வர்யா, சிவகங்கை முத்துலெட்சுமி, சிக்கி, காஞ்சிபுரம் அம்சா, ஸ்ரீவர்ஷா, சென்னை லீனா, திண்டுக்கல் ஹரிஷ்மா, சினேகா, கள்ளக்குறிச்சி நிவேதா, புதுக்கோட்டை மஞ்சுளா, மதுரை திவ்யாஸ்ரீ, நித்யமீனாட்சி, விருதுநகர் மேகலா.