நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ஜி.டி.என்., கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் உன்னை அறிவீர் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
லுாயிசா வரவேற்றார். முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். கல்வி இயக்குநர் மார்கண்டேயன், சுயநிதிப்பிரிவின் துணை முதல்வர் நடராஜன் பேசினர். மாணவி ரமிலா பேச்சாளரை அறிமுகம் செய்தார். மோகன்ராஜ் பேசினார். மாணவி கீதா நன்றி கூறினார்.