ADDED : செப் 12, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் பாலின உளவியல் கண்காணிப்பு, விழிப்புனர்வு குழு சார்பாக பாலின சமத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். காந்திகிராமம் லெட்சுமி கல்வியியல் கல்லுாரி முதல்வர் மலர்விழி பேசினார்.